மன்னிக்கவும், பயர்பாக்ஸ் தற்போது iOS கருவிகளால் ஆதரிக்கப்படுவதில்லை.
வாழ்த்துக்கள்! நீங்கள் பயர்பாக்ஸின் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள்.
நீங்கள் பயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துவது போன்று தெரிகிறது. கூகுள் ப்ளே மூலம் புதுப்பித்துக்கொள்ளவும்.
வாழ்த்துக்கள்! நீங்கள் பயர்பாக்ஸின் புதிய பதிப்பை பயன்படுத்துகிறீர்கள்.
உங்களைப் பார்ப்பதற்கு பயர்பாக்ஸின் பழைய பதிப்பை பயன்படுத்துவது பொலே இருக்கிறது.
Firefox

ஒரு திறந்த இணையத்தை உங்களுக்கும் உங்களுடைய தனியுரிமைக்கும் உறுதியளிக்கிறது

பயர்பாக்ஸ் திரைப்பிடிப்பு
பயர்பாக்ஸ்சை பதிவிறக்கம் செய்தமைக்கு நன்றி! லாப நோக்கற்றதாய், நாங்கள் உங்கள் சார்பாய் புத்தமைகளை சமரசமில்லாமல் வெளியிடவும். நீங்கள் வித்தியாசத்தை விரும்புவீர்கள்.
  1. 1. இயக்கியை சொடுக்குவதன் மூலம் செயலைத் தொடங்கலாம். தாங்களின் பதிவிறக்கம் தானாகவே தொடங்கனும். அப்படி இல்லையெனில் இங்கே சொடுக்கு. இதற்க்கு சில நிமிடங்கள் ஆகும், இதற்க்கான பொருமை மதிப்பிற்க்குறியது.
  2. 2. நினைப்பூட்டியவுடன், பயர்பாக்ஸ் சின்னத்தை உங்கள் பயன்பாடு கோப்புறைக்கு இழுத்து செல்லுங்கள். மொசில்லா பயர்பாக்ஸ் அமைப்பு வழிகாட்டியை தொடங்க Runஐ சொடுக்குங்கள். தொடர்ந்து படிமுறைகளைப் பின்பற்றுங்கள் ( நாங்கள் படிநிலைகளை மிகவும் எளிய முறையில் வைத்துள்ளோம்)
  3. 3. பயர்பாக்ஸின் சின்னத்தை பயன்பாட்டின் கோப்புறையிலிருந்து வைக்கும் இடத்திற்கு இழுத்து விடவும். பின்னர் எப்போது இணையத்திற்கு செல்ல பயர்பாக்ஸின் மீது சொடுக்கவும்! இப்போது நீங்கள் இணைய உலாவலில் ஒரு புதிய சகாப்தத்தை கொண்டு தைரியமாக செயல்பட தயாராக இருக்கிறீர்கள். எப்போது எல்லாம் இணையத்திற்கு செல்ல விரும்புகிறீர்களோ அப்போது பயர்பாக்ஸை படத்தை ெதாடர்ந்து இரு முறை சொடுக்கினால் போதும்.