Facebook இல் நீங்கள் பகிர்வதை யார் பார்க்கலாம் என்பதை நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்.
அதன் மூலம், நீங்கள் விரும்பும் வகையில் உங்களை வெளிப்படுத்தலாம்.
அவ்வாறு நீங்கள் செய்வதற்கு உதவ, நாங்கள் இங்குள்ளோம். வாருங்கள், தொடங்கலாம்!

முதன்மை தலைப்புகள்

தனியுரிமைப் பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்.

இடுகைகள்

Facebook இல் நான் இடுகையிடும் படங்கள் மற்றும் பிற விஷயங்களை யார் பார்க்கலாம் என்பதை எப்படித் தேர்வு செய்வது?
மேலும் அறிக

சுயவிவரம்

எனது சுயவிவரம் பிறருக்கு காட்டப்படும் விதத்தை எப்படிக் காண்பது?
மேலும் அறிக

நண்பர் பட்டியல்

பிறர் எனது சுயவிவரத்தைப் பார்வையிடும் போது, எனது நண்பர்களின் பட்டியலை அவர்களால் பார்க்க முடியுமா?
மேலும் அறிக

விருப்பங்கள் & கருத்துகள்

பிறரின் இடுகைகளில் உள்ள எனது விருப்பங்கள் மற்றும் கருத்துகளை யார் பார்க்கலாம்?
மேலும் அறிக

அடையாளப்படுத்துதல்

நான் Facebook இல் இடுகையிடும் படத்தில் வேறொருவர் அடையாளப்படுத்தப்படும் போது, அதை யாரெல்லாம் பார்க்கலாம்?
மேலும் அறிக

நண்பர் நீக்குதல் மற்றும் தடுத்தல்

என்னைத் தொந்தரவு செய்பவரை நான் எவ்வாறு தடுப்பது?
மேலும் அறிக

நீங்கள் கட்டுப்படுத்துகிறீர்கள்

உங்கள் Facebook அனுபவத்தை நீங்கள் எப்படி கட்டுப்படுத்துகிறீர்கள் என அறியவும்.

உங்கள் தனியுரிமையை நிர்வகியுங்கள்

உங்கள் தனியுரிமை அமைப்புகளை எவ்வாறு தனிப்பயனாக்கலாம் என்பதை அறிந்து, நம்பிக்கையுடன் உங்கள் தருணங்களைப் பகிருங்கள்.
உலாவுக

பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் இருங்கள்

உங்கள் கணக்கின் பாதுகாப்பை அதிகரிக்கும் வழிகளைக் கண்டறியுங்கள். அத்துடன் உங்களைப் பாதுகாக்க எவ்வாறு நாங்கள் உதவுகிறோம் என்பதையும் அறிந்திடுங்கள்.
உலாவுக

விளம்பரப்படுத்துதல்

உங்களுக்குக் காட்டப்படும் விளம்பரங்களை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பதை அறியுங்கள். இதன்மூலம் அவற்றை இன்னும் பயனுள்ளதாக மாற்றலாம்.
உலாவுக

ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்

புதிய வழிகளில் உங்களுடன் இணையவும், உங்களை ஆதரிக்கவும் தரவு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை எங்களுக்கு எப்படி உதவுகிறது என்பதை அறியவும்.
உலாவுக